Tamil Dictionary 🔍

ஊழலித்தல்

oolalithal


பதனழிதல் ; அருவருத்தல் ; இளைத்தல் ; மெலிதல் ; சோர்தல் ; நாற்றமடைந்து கெடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதனழிதல். 1. To become spoiled, decayed, as meat, fruits; மெலிதல். ஊழலித்த நண்டு. 2. To break down, as the constitution by disease; to grow thin; சோர்தல். ஊழலித்த மனம். அருவருத்தல். 3. To be dispirited; -tr. To loathe, to be greatly disgusted with;

Tamil Lexicon


ūḻali-
11 v. ஊழல். (J.) intr.
1. To become spoiled, decayed, as meat, fruits;
பதனழிதல்.

2. To break down, as the constitution by disease; to grow thin;
மெலிதல். ஊழலித்த நண்டு.

3. To be dispirited; -tr. To loathe, to be greatly disgusted with;
சோர்தல். ஊழலித்த மனம். அருவருத்தல்.

DSAL


ஊழலித்தல் - ஒப்புமை - Similar