ஊற்றுதல்
ootrruthal
வார்த்தல் ; வடித்தல் ; வெளியே விடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளியேவிடுதல். கங்கை புடையூற்றுஞ் சடையான். (கம்பரா. கையடை. 12). 3. To pour out, cast away as useless, empty or clear as a vessel of its contents; எண்ணெய் வடித்தல். கொட்டைமுத்தினின்று எண்ணெய் ஊற்றுவார்கள். 2. To extract, as oil from the castor seeds by boiling them; வார்த்தல். ஒழிவுறக் கடத்தினீ ரூற்றி (சேதுபு. கந்தமா. 87). 1. To pour out, cause to flow, spill;
Tamil Lexicon
ūṟṟu-
5 v.tr. [M. ūṭṭu.]
1. To pour out, cause to flow, spill;
வார்த்தல். ஒழிவுறக் கடத்தினீ ரூற்றி (சேதுபு. கந்தமா. 87).
2. To extract, as oil from the castor seeds by boiling them;
எண்ணெய் வடித்தல். கொட்டைமுத்தினின்று எண்ணெய் ஊற்றுவார்கள்.
3. To pour out, cast away as useless, empty or clear as a vessel of its contents;
வெளியேவிடுதல். கங்கை புடையூற்றுஞ் சடையான். (கம்பரா. கையடை. 12).
DSAL