ஆற்றுதல்
aatrruthal
வலியடைதல் ; கூடியதாதல் ; போதியதாதல் ; உய்தல் ; உவமையாதல் ; செய்தல் ; தேடுதல் ; உதவுதல் ; நடத்துதல் ; கூட்டுதல் ; சுமத்தல் ; பசி முதலியன தணித்தல் ; துன்பம் முதலியன தணித்தல் ; சூடு தணித்தல் ; ஈரமுலர்த்துதல் ; நூல் முறுக்காற்றுதல் ; நீக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போதியதாதல்.தட்டுமுட்டுவிற்று மாற்றாது (பணவிடு.225). 3. To be sufficient; உய்தல். (பிங்.) 4. To escape, obtain deliverance, survive; உவமையாதல். வையகமும் வானகமு மாற்ற லரிது (குறள், 101). செய்தல். மகன்றந்தைக் காற்று முதவி (குறள்.70). தேடுதல். ஆற்றிய மக்களென்னு மருந்தவ மிலார்க ளாகில் (சீவக.2986). உதவுதல். ஒருவீரொருவீர்க் காற்றுதிர் (புறநா.58). நடத்துதல். அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றின் (குறள்.46). 5. T 5. To be equal to, to compare with; 1. To do, perform; 2. To seek, acquire; 3. To give, as alms, to help, assist; 4. To lead, guide, conduct; 5. To accumulate, as wealth; 6. To bear, as on the head or shoulders; 7. To sustain, carry; பசிமுதலியன தணித்தல். அரும்பசி களையவாற்றுவது காணான் (மணி.11. 86). 1. To assuuage, appease, alleviate, mitigate; துக்கமுதலியன தணித்தல். அவன் விசனத்தை யாற்றினான். 2. To comfort, console, soothe; நீக்குதல். மையலாற்றிய குணத்து மாதவர் (அரிச்.பு.விவாக.42). To remove, put away; வலியடைதல். ஆற்றாரு மாற்றியடுப (குறள்.493). 1. To become strong, powerful; கூடியதாதல். ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி.75). 2. To be possible;
Tamil Lexicon
āṟṟu-
5 v.intr.
1. To become strong, powerful;
வலியடைதல். ஆற்றாரு மாற்றியடுப (குறள்.493).
2. To be possible;
கூடியதாதல். ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி.75).
3. To be sufficient;
போதியதாதல்.தட்டுமுட்டுவிற்று மாற்றாது (பணவிடு.225).
4. To escape, obtain deliverance, survive;
உய்தல். (பிங்.)
5. To be equal to, to compare with; 1. To do, perform; 2. To seek, acquire; 3. To give, as alms, to help, assist; 4. To lead, guide, conduct; 5. To accumulate, as wealth; 6. To bear, as on the head or shoulders; 7. To sustain, carry;
உவமையாதல். வையகமும் வானகமு மாற்ற லரிது (குறள், 101). செய்தல். மகன்றந்தைக் காற்று முதவி (குறள்.70). தேடுதல். ஆற்றிய மக்களென்னு மருந்தவ மிலார்க ளாகில் (சீவக.2986). உதவுதல். ஒருவீரொருவீர்க் காற்றுதிர் (புறநா.58). நடத்துதல். அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றின் (குறள்.46). 5. T
āṟṟu-
5 v.tr. caus. of ஆறு-.
1. To assuuage, appease, alleviate, mitigate;
பசிமுதலியன தணித்தல். அரும்பசி களையவாற்றுவது காணான் (மணி.11. 86).
2. To comfort, console, soothe;
துக்கமுதலியன தணித்தல். அவன் விசனத்தை யாற்றினான்.
3. To cool;
உஷ்ணந்தணித்தல். வெந்நீரை ஆற்றிக்கொடு.
4. To dry, as the hair;
ஈரமுலர்த்துதல். குஞ்சியை ஆற்றின பின்பு (சீவக.2422, உரை).
5. To smooth out a twisted thread in order to keep it from untwisting or knotting;
நூல்முறுக்காற்றுதல். Colloq.
āṟṟu-
v.tr. அகற்று-.
To remove, put away;
நீக்குதல். மையலாற்றிய குணத்து மாதவர் (அரிச்.பு.விவாக.42).
DSAL