Tamil Dictionary 🔍

ஊறுதல்

ooruthal


நீரூறுதல் ; கசிதல் ; செவ்வியுறுதல் ; சுரத்தல் ; பெருகுதல் ; தேறுதல் ; சாரமேறுதல் ; பால் முதலியன சுரத்தல் ; நீர் பெருகுதல் ; மெலிந்தவுடல் தேறுதல் ; வாய் ஊறுதல் ; பலவழியினும் பொருள் வந்தடைதல் ; உள்ளிறங்கல் ; நனைதல் ; இடைவிடாது சுரத்தல் ; ஊறுகாய்ப் பதமாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊறுகாய்ப் பதமாதல். 3. To soak; to be steeped, pickled; பால் முதலியன சுரத்தல். 4. To gather, as milk in the breast, as toddy in palm flowers; மை முதலியன வூறுதல். 5. To run; to spread, as ink on flimsy paper; to keep, as moisture around a spring or in a river bank; காயத்தில் ஊன்வளர்தல். (W.) 6. To form, as new flesh in a sore; to heal; மெலிந்தவுடல் தேறுதல். (W.) 7. To increase, as flesh in a person wasted by disease; to improve by slow degrees; பெருகுதல். அவனுக்குச் செல்வம் ஊறுகிறது. 8. To increase; வாயூறுதல். கனிகாண்டொறு மூறுமேயெயிறூறுமே (சூளா. சுயம். 66). 9. To water, as the mouth; நீரூறுதல். (குறள், 396). 1. To spring, flow, as water in a well; to issue; கசிதல். (W.) 2. To ooze, percolate;

Tamil Lexicon


ūṟu-
5 v. intr. [T. ūru, K.M. ūṟu.]
1. To spring, flow, as water in a well; to issue;
நீரூறுதல். (குறள், 396).

2. To ooze, percolate;
கசிதல். (W.)

3. To soak; to be steeped, pickled;
ஊறுகாய்ப் பதமாதல்.

4. To gather, as milk in the breast, as toddy in palm flowers;
பால் முதலியன சுரத்தல்.

5. To run; to spread, as ink on flimsy paper; to keep, as moisture around a spring or in a river bank;
மை முதலியன வூறுதல்.

6. To form, as new flesh in a sore; to heal;
காயத்தில் ஊன்வளர்தல். (W.)

7. To increase, as flesh in a person wasted by disease; to improve by slow degrees;
மெலிந்தவுடல் தேறுதல். (W.)

8. To increase;
பெருகுதல். அவனுக்குச் செல்வம் ஊறுகிறது.

9. To water, as the mouth;
வாயூறுதல். கனிகாண்டொறு மூறுமேயெயிறூறுமே (சூளா. சுயம். 66).

DSAL


ஊறுதல் - ஒப்புமை - Similar