Tamil Dictionary 🔍

ஊடுபற்றுதல்

oodupatrruthal


உள்ளே பற்றியெரிதல் , விளக்கினுள் படர்ந்து எரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளே பற்றி யெரிதல். (W.) To burn within the hollow or bowl of an open lamp, as the wick when the oil is out;

Tamil Lexicon


ūṭupaṟṟu-
v. intr. id.+.
To burn within the hollow or bowl of an open lamp, as the wick when the oil is out;
உள்ளே பற்றி யெரிதல். (W.)

DSAL


ஊடுபற்றுதல் - ஒப்புமை - Similar