எற்றுதல்
yetrruthal
அடித்தல் , புடைத்தல் ; உதைத்தல் ; மோதுதல் ; எறிதல் ; குத்துதல் ; வெட்டுதல் ; கொல்லுதல் ; உடைத்தல் ; நீக்குதல் ; நூல்தெறித்தல் ; இறங்குதல் ; எழுப்புதல் ; நீங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூல் தெறித்தல். எற்றுநூல்போன்று (நைடத. சந்திரோ. 33). 9. To snap, as a carpenter's line for marking a board; நீக்குதல். எற்றுவமே பாச மெலாம் யாம் (சைவச. பாயி. 7.) 8. To cast away, get rid of; கொல்லுதல். (திவா.) 7. To kill; குத்துதல். (திவா.) 6. To pierce, stab; வெட்டுதல். எற்றமழுவும் (கலித். 85). 5. To cut, cleave, rend; எறிதல். நீரெற்றும் மரம். 4. To throw out, as water from a vessel; மோதுதல். எற்று தெண்டிரை (தேவா. 92, 2). 3. To butt, as an elephant; to dash against, as the waves of the sea; உதைத்தல். 2. To kick; அடித்தல். எற்றிய வயிற்றள் (கம்பரா. மாரீசன். 63). 1. To strike, cuff, hit with the fist; எழுப்புதல். (திவா.) நீங்குதல். இடைக்கொட்கி னெற்றா விழுமந்தரும் (குறள், 663). இரங்குதல். எற்றிய காதலினாலிசைத்தாள் (தஞ்சவா. 224). 10. To raise; - intr. 1. To cease; 2. To feel compassion; எடுத்தல். எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து (களவழி. 23). To lift, take;
Tamil Lexicon
eṟṟu -
5 v. [M. et't'u.] tr.
1. To strike, cuff, hit with the fist;
அடித்தல். எற்றிய வயிற்றள் (கம்பரா. மாரீசன். 63).
2. To kick;
உதைத்தல்.
3. To butt, as an elephant; to dash against, as the waves of the sea;
மோதுதல். எற்று தெண்டிரை (தேவா. 92, 2).
4. To throw out, as water from a vessel;
எறிதல். நீரெற்றும் மரம்.
5. To cut, cleave, rend;
வெட்டுதல். எற்றமழுவும் (கலித். 85).
6. To pierce, stab;
குத்துதல். (திவா.)
7. To kill;
கொல்லுதல். (திவா.)
8. To cast away, get rid of;
நீக்குதல். எற்றுவமே பாச மெலாம் யாம் (சைவச. பாயி. 7.)
9. To snap, as a carpenter's line for marking a board;
நூல் தெறித்தல். எற்றுநூல்போன்று (நைடத. சந்திரோ. 33).
10. To raise; - intr. 1. To cease; 2. To feel compassion;
எழுப்புதல். (திவா.) நீங்குதல். இடைக்கொட்கி னெற்றா விழுமந்தரும் (குறள், 663). இரங்குதல். எற்றிய காதலினாலிசைத்தாள் (தஞ்சவா. 224).
eṟṟu-
5 v. tr.
To lift, take;
எடுத்தல். எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து (களவழி. 23).
DSAL