உழவடைத்தல்
ulavataithal
உழுவதற்காக நிலத்தை ஒப்படைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உழுவதற்காக நிலத்தை ஒப்படைத்தல். (W.) To make over to another a piece of land for purposes of cultivation;
Tamil Lexicon
uḻavaṭai-
v. intr. உழவு+அடை2-.
To make over to another a piece of land for purposes of cultivation;
உழுவதற்காக நிலத்தை ஒப்படைத்தல். (W.)
DSAL