Tamil Dictionary 🔍

உழத்தல்

ulathal


செய்தல் ; பயிலுதல் ; பழகுதல் ; முயலுதல் ; வெல்லுதல் ; வருந்துதல் ; பட்டனுபவித்தல் ; துவைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருந்துதல். அருந்துத லின்றி யலைகட லுழந்தோன் (மணி. 16, 74). 1. To suffer; to experience sorrow, pain, trouble of fatigue; பிரயாசப்படுதல். செயற்றலைநின்றுழப்பவர்கள் (தணிகைப்பு. நாட்டு. 130). -tr. வெல்லுதல். பாடகச் சீறடி பரற்பகையுழவா (சிலப். 10, 52). 3. To try, make an effort; To conquer; பழகுதல். (சீவக. 597.) 2. To be accomplished, as in an art; அழிக்கை. (அக. நி.) Destruction;

Tamil Lexicon


பழகல்.

Na Kadirvelu Pillai Dictionary


uḻa-
4 v. intr.
1. To suffer; to experience sorrow, pain, trouble of fatigue;
வருந்துதல். அருந்துத லின்றி யலைகட லுழந்தோன் (மணி. 16, 74).

2. To be accomplished, as in an art;
பழகுதல். (சீவக. 597.)

3. To try, make an effort; To conquer;
பிரயாசப்படுதல். செயற்றலைநின்றுழப்பவர்கள் (தணிகைப்பு. நாட்டு. 130). -tr. வெல்லுதல். பாடகச் சீறடி பரற்பகையுழவா (சிலப். 10, 52).

uḻattal
n. perh. ஒழி-.
Destruction;
அழிக்கை. (அக. நி.)

DSAL


உழத்தல் - ஒப்புமை - Similar