Tamil Dictionary 🔍

உள்ளுடைதல்

ullutaithal


மனம் முரிதல் ; முழுதும்சிதைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனமுறிதல். பிணிக்குள்ளுடைந்தேன் (மறைசை. 63). 1. To be heartbroken, sorely grieved; முழுதுஞ்சிதைதல். ஊக்கித்தாங்கொண்ட விரதங்க ளுள்ளுடைய (நாலடி, 57). 2. To be destroyed utterly;

Tamil Lexicon


uḷ-ḷ-uṭai-
v. intr. id.+.
1. To be heartbroken, sorely grieved;
மனமுறிதல். பிணிக்குள்ளுடைந்தேன் (மறைசை. 63).

2. To be destroyed utterly;
முழுதுஞ்சிதைதல். ஊக்கித்தாங்கொண்ட விரதங்க ளுள்ளுடைய (நாலடி, 57).

DSAL


உள்ளுடைதல் - ஒப்புமை - Similar