உள்ளுடை
ullutai
மேலே அணியும் ஆடைக்கு உள்ளாகக் கட்டும் உடை ; உள்வேட்டி ; கோவணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உட்சட்டை. Pond. shirt; inner garment; கோவணம். (சம். அக.) Inner garment worn by man; strip of cloth used as man's fore-lap to cover nudity;
Tamil Lexicon
uḷ-ḷ-uṭai
n. id.+.
Inner garment worn by man; strip of cloth used as man's fore-lap to cover nudity;
கோவணம். (சம். அக.)
uḷ-ḷ-uṭai
n. id.+.
shirt; inner garment;
உட்சட்டை. Pond.
DSAL