Tamil Dictionary 🔍

உவள்ளுதல்

uvalluthal


துவளுதல். (சூடா.) 1. To quiver; be unable to support a weight, as the poplar of the asp; கம்பித்தல். கடல்நிலமுவளுற (பிரமோத். 4,46). 2. To quake, as the earth; பரத்தல். உவள்தரு மறையினொடு (கம்பரா. திருவவ. 127). 3. To spread, extend in all directions;

Tamil Lexicon


uvaḷ-
2 v.intr. cf. துவள்-.
1. To quiver; be unable to support a weight, as the poplar of the asp;
துவளுதல். (சூடா.)

2. To quake, as the earth;
கம்பித்தல். கடல்நிலமுவளுற (பிரமோத். 4,46).

3. To spread, extend in all directions;
பரத்தல். உவள்தரு மறையினொடு (கம்பரா. திருவவ. 127).

DSAL


உவள்ளுதல் - ஒப்புமை - Similar