Tamil Dictionary 🔍

உள்ளாடுதல்

ullaaduthal


உடன் கலந்து திரிதல் ; உளவு அறிய உள்ளே பயிலல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உளவறிய உள்ளே பயிலுதல். (W.) To have intimate intercourse with an enemy in order to effect an ulterior object;

Tamil Lexicon


உடந்தையாதல், உட்சேரல்.

Na Kadirvelu Pillai Dictionary


uḷ-ḷ-āṭu-
v. intr. உள்2+ஆடு.
To have intimate intercourse with an enemy in order to effect an ulterior object;
உளவறிய உள்ளே பயிலுதல். (W.)

DSAL


உள்ளாடுதல் - ஒப்புமை - Similar