Tamil Dictionary 🔍

உள்ளிடுதல்

ulliduthal


உட்படுதல் , உள்ளடக்குதல் ; தொகைக்கு உட்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளடக்குதல். உரையாசிரியரை உள்ளிட்டோரெல்லாரும் (தொல். விருத். 45.) To include, comprise;

Tamil Lexicon


uḷ-ḷ-iṭu-
v. tr. id.+.
To include, comprise;
உள்ளடக்குதல். உரையாசிரியரை உள்ளிட்டோரெல்லாரும் (தொல். விருத். 45.)

DSAL


உள்ளிடுதல் - ஒப்புமை - Similar