Tamil Dictionary 🔍

உள்ளுதல்

ulluthal


நினைதல் ; ஆராய்தல் ; நன்கு மதித்தல் ; மீண்டும் நினைத்தல் ; இடைவிடாது நினைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆராய்தல். உள்ளப்படுவன வுள்ளி (திருக்கோ. 87). 2. To revolve in the mind, investigate; திரும்ப நினைத்தல். உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப், புல்லாள் புலத்தக்கனள் (குறள், 1316). 4. To recollect; நன்கு மதித்தல். வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள், 665). 3. To honour, esteem; நினைதல். ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121.) 1. To think of, remember; இடைவிடாது நினைத்தல். (குறள், 1316, உரை.) 5. To think without ceasing;

Tamil Lexicon


uḷḷu-
5 v. tr. உள்2.
1. To think of, remember;
நினைதல். ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121.)

2. To revolve in the mind, investigate;
ஆராய்தல். உள்ளப்படுவன வுள்ளி (திருக்கோ. 87).

3. To honour, esteem;
நன்கு மதித்தல். வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள், 665).

4. To recollect;
திரும்ப நினைத்தல். உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப், புல்லாள் புலத்தக்கனள் (குறள், 1316).

5. To think without ceasing;
இடைவிடாது நினைத்தல். (குறள், 1316, உரை.)

DSAL


உள்ளுதல் - ஒப்புமை - Similar