Tamil Dictionary 🔍

சள்ளுதல்

salluthal


இளகுதல் ; சிக்குதல் ; அபானவாயு விடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளகுதல். (w.) 1. [T. saḷḷu.] To slacken, abate; அபானவாயுவிடுதல்.(R.) 2. To break wind; சிக்குதல். (R.) 3. To be entangled, involved;

Tamil Lexicon


caḷḷu-,
5 v. intr.
1. [T. saḷḷu.] To slacken, abate;
இளகுதல். (w.)

2. To break wind;
அபானவாயுவிடுதல்.(R.)

3. To be entangled, involved;
சிக்குதல். (R.)

DSAL


சள்ளுதல் - ஒப்புமை - Similar