Tamil Dictionary 🔍

உருள்ளுதல்

urulluthal


புரளுதல். திண்வரை யுருள்கிலேன் (திருவாச.5, 39). 1. To turn about, as dice; to roll, tumble over and over, revolve on a plane, as a wheel; to spin, whirl round, as a discus; செல்லுதல். நூல்வழி யுருள் விலாமனத்தவர்க்கு (சூளா. முத்தி. 13). 4. To go, proceed; திரளுதல். இரத்தக்கட்டி யுருண்டுவருகிறது. 2. To become round, to grow globular;

Tamil Lexicon


uruḷ-
2 v.intr. [T. uralu, K. M. uruḷ.]
1. To turn about, as dice; to roll, tumble over and over, revolve on a plane, as a wheel; to spin, whirl round, as a discus;
புரளுதல். திண்வரை யுருள்கிலேன் (திருவாச.5, 39).

2. To become round, to grow globular;
திரளுதல். இரத்தக்கட்டி யுருண்டுவருகிறது.

3. To perish, die, as in battle or by an epidemic, to become extinct;
அழிதல். உலகெலாமுருளு மின்றென (சீவக. 2452).

4. To go, proceed;
செல்லுதல். நூல்வழி யுருள் விலாமனத்தவர்க்கு (சூளா. முத்தி. 13).

DSAL


உருள்ளுதல் - ஒப்புமை - Similar