களைத்தல்
kalaithal
இளைப்புறுதல் , சோர்வடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளைப்பாறுதல். ஓடிக் களைத்தோ (இராமநா. பக். 20). To be fatigued or exhausted; to be languid; to flag, faint, swoon;
Tamil Lexicon
--களைப்பு, ''v. noun.'' Faint ing.
Miron Winslow
Kaḷai-
11 v. intr.
To be fatigued or exhausted; to be languid; to flag, faint, swoon;
இளைப்பாறுதல். ஓடிக் களைத்தோ (இராமநா. பக். 20).
DSAL