உளுத்தல்
uluthal
மரம் முதலியன புழுவால் அரிக்கப்பட்டுக் கெடுதல் ; சிதைந்துபோதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரமுதலியவை புழுவால் அரிக்கப் பட்டுக் கெடுதல். To be worm-eaten, as wood; to be eaten out by insect, as grain,as seeds;
Tamil Lexicon
uḷu-
11 v. intr. உளு.
To be worm-eaten, as wood; to be eaten out by insect, as grain,as seeds;
மரமுதலியவை புழுவால் அரிக்கப் பட்டுக் கெடுதல்.
DSAL