உளிவைத்தல்
ulivaithal
மரத்தை உளிவைத்துப் பிளத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரத்தை உளியிட்டுப் பிளத்தல். (யாழ். அக.) To split wood with an iron tool;
Tamil Lexicon
uḷi-vai-
v. intr. உளி1+.
To split wood with an iron tool;
மரத்தை உளியிட்டுப் பிளத்தல். (யாழ். அக.)
DSAL