தளைத்தல்
thalaithal
கட்டுதல் ; கொதித்தல் ; அடக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொதித்தல். சாதந் தளைக்கிறது. Loc. To boil, bubble; கட்டுதல். தளைக்கின்ற மாயக் குடும்பப் பெருந்துயர் (அருட்பா. திருவருள். 215). To tie, bind, fasten; entangle; அடக்குதல். (J.) 2. To confine, restrain, limit;
Tamil Lexicon
taḷai-,
11 v. tr. id.
To tie, bind, fasten; entangle;
கட்டுதல். தளைக்கின்ற மாயக் குடும்பப் பெருந்துயர் (அருட்பா. திருவருள். 215).
2. To confine, restrain, limit;
அடக்குதல். (J.)
taḷai-,
11 v. intr. தள onom.
To boil, bubble;
கொதித்தல். சாதந் தளைக்கிறது. Loc.
DSAL