Tamil Dictionary 🔍

உரத்தல்

urathal


இறுகுதல் , பலத்தல் , வலியுறல் , கொந்தளித்தல் , மிகுதல் , முருடாதல் , கடுமையாதல் , எடுப்பாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கெட்டியாதல். உரத்துத் தரிக்கு மிகுதரணி தானே (சிவப்பிர. 2, 27.) 1. To become firm, hard, as the soil; முருடாதல். உரத்த கடுதாசி. 2. To become thick, coarse, as paper; பலத்தல். உரத்த காற்று. 3. To become strong, furious, as the wind; மிகுதல். உரத்த காய்ச்சல். (W.) 7. To become powerful, intense, as the hot sun; கொந்தளித்தல். உரத்த கடல். 5. To rage, be boisterous, as the sea; கடுமையாதல். உரத்த தருக்கம். (W.) 6. To become sharp, as a contest; to become violent, as a controversy; எடுப்பாதல். உரத்துப்பேசினான். 4. To become loud, as the voice; to become harsh, as a noise;

Tamil Lexicon


ura-
11 v. intr. cf. உரம்1. [M. ura.]
1. To become firm, hard, as the soil;
கெட்டியாதல். உரத்துத் தரிக்கு மிகுதரணி தானே (சிவப்பிர. 2, 27.)

2. To become thick, coarse, as paper;
முருடாதல். உரத்த கடுதாசி.

3. To become strong, furious, as the wind;
பலத்தல். உரத்த காற்று.

4. To become loud, as the voice; to become harsh, as a noise;
எடுப்பாதல். உரத்துப்பேசினான்.

5. To rage, be boisterous, as the sea;
கொந்தளித்தல். உரத்த கடல்.

6. To become sharp, as a contest; to become violent, as a controversy;
கடுமையாதல். உரத்த தருக்கம். (W.)

7. To become powerful, intense, as the hot sun;
மிகுதல். உரத்த காய்ச்சல். (W.)

DSAL


உரத்தல் - ஒப்புமை - Similar