புலர்தல்
pularthal
வாடுதல் ; உலர்தல் ; தளர்தல் ; குறைதல் ; விலகுதல் ; முற்றுதல் ; விடிதல் ; தெளிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடிதல். புலர் விடியல் (பு. வெ. 9, 47). 7. To dawn, as the day; தெளிதல். நல்லா ணெஞ்சமும் புலர்ந்ததன்றே (சீவக. 1397). 8. To clear up; முற்றுதல். வரகி னிருங்குரல் புலர (மதுரைக். 272). 6. To mature, as grain; விலகுதல். ஆயம் புலர்க (பு. வெ. 4, 22). 5. To leave, depart; குறைதல் கதம்புலர்ந்த சிந்தை (கம்பரா. மூலபல. 79). 4. To decrease; தளர்தல் . இமையோர்களும் புலர்ந்தார் (கம்பரா. நிகும். 116). 3. To faint; to become weak; வாடுதல். 1.To fade, wither; உலர்தல். புகையுஞ் சாந்தும் புலராது சிறந்து (சிலப். 5, 197). 2. To grow dry; to become parched, as the tongue;
Tamil Lexicon
வாடல்.
Na Kadirvelu Pillai Dictionary
pular-
4 v. intr. [M. pularuga.]
1.To fade, wither;
வாடுதல்.
2. To grow dry; to become parched, as the tongue;
உலர்தல். புகையுஞ் சாந்தும் புலராது சிறந்து (சிலப். 5, 197).
3. To faint; to become weak;
தளர்தல் . இமையோர்களும் புலர்ந்தார் (கம்பரா. நிகும். 116).
4. To decrease;
குறைதல் கதம்புலர்ந்த சிந்தை (கம்பரா. மூலபல. 79).
5. To leave, depart;
விலகுதல். ஆயம் புலர்க (பு. வெ. 4, 22).
6. To mature, as grain;
முற்றுதல். வரகி னிருங்குரல் புலர (மதுரைக். 272).
7. To dawn, as the day;
விடிதல். புலர் விடியல் (பு. வெ. 9, 47).
8. To clear up;
தெளிதல். நல்லா ணெஞ்சமும் புலர்ந்ததன்றே (சீவக. 1397).
DSAL