Tamil Dictionary 🔍

உளர்தல்

ularthal


கிண்டுதல் ; கோதுதல் ; மயிர்கோதல் ; அசைத்தல் ; சிதறுதல் ; சிந்துதல் ; தடவுதல் ; யாழ் முதலியன மீட்டுதல் ; கலக்குதல் ; பூசுதல் ; காலந்தாழ்த்தல் ; சுழலுதல் ; பரப்புதல் ; உறுதியற்றாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோதுதல். கதுப்புளரி (குறுந். 82). 1. To adjust, smooth out, as birds their feathers; தலைமயிர் ஆற்றுதல். கூந்தலுளர (கலித். 105). 2. To spread out and draw the fingers through, as in drying wet hair; அசைத்தல். விரைவளர் கூந்தல் வரைவளி யுளர (புறநா. 133,4). 3. To shake, cause to move or fly about; சிதறுதல். கனைத்துவண் டுளந்ததார்க் காளைசீவ கன்னரோ (சீவக. 707). 4. To scatter, throw about, strew; தடவுதல். வல்வின்ஞா ணுளர்தீயே (கலித். 7). 5. To draw the fingers over, as a bow string; யாழ்முதலியன வாசித்தல். மென்மொழி மேவலரின்னரம் புளர (திருமுரு. 142). 6. To thrum, as a yaḻ; to play, as an instrument; கலக்குதல். சேலங் குளர்வயற் சேவூர் (இறை. 2, பக். 41). -intr. தாமதித்தல். அவனை யுளராதழிக்க (விநாயகபு. 52, 18).அசைதல். நீருளர் பூந்தா மரைப்போது (கலித். 112). சுழலுதல். (W.) உறுதியற் றாடுதல். (J.) 7. To disturb, ruffle, stir up, as fish the water of a pool; 1. To delay; 2. To stir, move; 3. To whirl, whiffle, as wind; 4. To be loose, as a pin or a screw;

Tamil Lexicon


uḷar-
4 & 5 v.tr.
1. To adjust, smooth out, as birds their feathers;
கோதுதல். கதுப்புளரி (குறுந். 82).

2. To spread out and draw the fingers through, as in drying wet hair;
தலைமயிர் ஆற்றுதல். கூந்தலுளர (கலித். 105).

3. To shake, cause to move or fly about;
அசைத்தல். விரைவளர் கூந்தல் வரைவளி யுளர (புறநா. 133,4).

4. To scatter, throw about, strew;
சிதறுதல். கனைத்துவண் டுளந்ததார்க் காளைசீவ கன்னரோ (சீவக. 707).

5. To draw the fingers over, as a bow string;
தடவுதல். வல்வின்ஞா ணுளர்தீயே (கலித். 7).

6. To thrum, as a yaḻ; to play, as an instrument;
யாழ்முதலியன வாசித்தல். மென்மொழி மேவலரின்னரம் புளர (திருமுரு. 142).

7. To disturb, ruffle, stir up, as fish the water of a pool; 1. To delay; 2. To stir, move; 3. To whirl, whiffle, as wind; 4. To be loose, as a pin or a screw;
கலக்குதல். சேலங் குளர்வயற் சேவூர் (இறை. 2, பக். 41). -intr. தாமதித்தல். அவனை யுளராதழிக்க (விநாயகபு. 52, 18).அசைதல். நீருளர் பூந்தா மரைப்போது (கலித். 112). சுழலுதல். (W.) உறுதியற் றாடுதல். (J.)

DSAL


உளர்தல் - ஒப்புமை - Similar