Tamil Dictionary 🔍

உறத்தல்

urathal


கிள்ளியெடுத்தல் ; பிளத்தல் ; அழுத்துதல் ; உறிஞ்சுதல் ; சிறிதாதல் ; செறிதல் ; ஒட்டக் கறத்தல் ; முற்றுங்கவர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிள்ளியெடுத்தல். பொற்கை நகத்தாலுறக்கும் (காளத். உலா, 460). 1. To nip, pinch off, tear open; பிளத்தல். உகிர்களாலுறக்கும் (கம்பரா. இரணி. 138). 2. To split with force, cleave, rend, rive; முற்றுங்கவர்தல். அவன் சொத்துக்களையெல்லாம் உறந்துபோட்டான். Loc. சிறிதாதல். உறக்குமால் வித்தி னுள்ளல் (காஞ்சிப்பு. கச்சிமயா. 22). செறிதல். உறந்த விஞ்சி (தொ. சொல். 347). 6. To drain to the last farthing; -v. intr. 1. To be very small, minute, as capable of being nipped; 2. To crowd, to be close together; உறிஞ்சுதல். இரத்தத்தை உறந்துபோட்டது. Loc. 4. To suck in; ஒட்டக் கறத்தல். கன்றுக்கு விடாமற் பாலை உறந்துவிட்டான். Loc. 5. To milk to the last drop; அழுத்துதல் உறந்து பிழி. (W.) 3. To press out, as pulp; to squeeze out, as juice;

Tamil Lexicon


uṟa-
12 v. tr.
1. To nip, pinch off, tear open;
கிள்ளியெடுத்தல். பொற்கை நகத்தாலுறக்கும் (காளத். உலா, 460).

2. To split with force, cleave, rend, rive;
பிளத்தல். உகிர்களாலுறக்கும் (கம்பரா. இரணி. 138).

3. To press out, as pulp; to squeeze out, as juice;
அழுத்துதல் உறந்து பிழி. (W.)

4. To suck in;
உறிஞ்சுதல். இரத்தத்தை உறந்துபோட்டது. Loc.

5. To milk to the last drop;
ஒட்டக் கறத்தல். கன்றுக்கு விடாமற் பாலை உறந்துவிட்டான். Loc.

6. To drain to the last farthing; -v. intr. 1. To be very small, minute, as capable of being nipped; 2. To crowd, to be close together;
முற்றுங்கவர்தல். அவன் சொத்துக்களையெல்லாம் உறந்துபோட்டான். Loc. சிறிதாதல். உறக்குமால் வித்தி னுள்ளல் (காஞ்சிப்பு. கச்சிமயா. 22). செறிதல். உறந்த விஞ்சி (தொ. சொல். 347).

DSAL


உறத்தல் - ஒப்புமை - Similar