Tamil Dictionary 🔍

பறத்தல்

parathal


பறவை , பஞ்சு முதலியன வானத்தில் பறத்தல் ; வேகமாக ஓடுதல் ; விரைவுபடுத்தல் ; அமைதியற்று வருந்துதல் ; சிதறியொழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறவை பஞ்சு முதலியன ஆகாயத்திற் செல்லுதல் குடம்பை தனித்தொழியப் புட்பறந்த்ற்றே (குறள்.338); To fly, hover, flutter or float in the air, as light bodies வேகமாயச் செல்லுதல் . குரைகழன் மைந்தனைக் கொண்டு பறந்தாந்) (சீவக.521) 2. To move with celerity or great volecity; to hasten சிதறி யொழிதல். அவன்பணமெல்லாம் பறந்துவிட்டது. 5. To be scattered, dispersed; to disappear; அமைதியற்று வருந்துதல். அழுதழுது பறக்கின்றானே (இராமநா. உயுத் 98) 4. To be greatly agitated. அவசரப்படுதல். நானேன் பறப்பேன் நராதிபனே (தனிப்பா.i, 290, 7) 3. To be in a hurry to be overhasty;

Tamil Lexicon


paṟa-.
4, v, intr. [K. pāru, M. parakka.]
To fly, hover, flutter or float in the air, as light bodies
பறவை பஞ்சு முதலியன ஆகாயத்திற் செல்லுதல் குடம்பை தனித்தொழியப் புட்பறந்த்ற்றே (குறள்.338);

2. To move with celerity or great volecity; to hasten
வேகமாயச் செல்லுதல் . குரைகழன் மைந்தனைக் கொண்டு பறந்தாந்) (சீவக.521)

3. To be in a hurry to be overhasty;
அவசரப்படுதல். நானேன் பறப்பேன் நராதிபனே (தனிப்பா.i, 290, 7)

4. To be greatly agitated.
அமைதியற்று வருந்துதல். அழுதழுது பறக்கின்றானே (இராமநா. உயுத் 98)

5. To be scattered, dispersed; to disappear;
சிதறி யொழிதல். அவன்பணமெல்லாம் பறந்துவிட்டது.

DSAL


பறத்தல் - ஒப்புமை - Similar