Tamil Dictionary 🔍

உறழ்தல்

uralthal


ஒத்தல் ; மாறுபாடு ; விகற்பித்தல் ; செறிதல் ; பெருக்குதல் ; மிகுதல் ; திரிதல் ; இடையிடுதல் ; உவமித்தல் ; வீணையில் ஒரு நரம்பை விட்டு ஒரு நரம்பைத் தெறித்தல் ; எண் கூட்டிப் பெருக்கல் ; எதிராதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விகற்பமாதல். கன்னவ்வேற்று மென்மையோ டுறழும் (நன். 217). 1. (Gram.) To admit of option, in combination of words, as to whether a letter undergoes any change or remains unchanged; எதிராதல். உறழுங் கிளவி (தொல். பொ. 238). tr. இடையிடுதல். (திவா.) வீணையில் ஒருநரம்பைவிட்டு ஒரு நரம்பைத் தெறித்தல். வாரி யும்வடித்து முந்தியு முறழ்ந்தும் (பொருந. 23). பெருக்குதல். இருநான்குருபு முறழ்தர (நன். 240). ஒத்தல். துப்புறழொண்டளிர் (ஐங்குறு. 273). 5. To be contrasted; 1. To interfere; 2. To change, as the string in playing a vīṇa; 3. To multiply; 4. To resemble; ஒன்றானான் ஒன்று முகுதல். 4. To be compared with; செறிதல். (திவா.) 3. To be close, dense, crowded; திரிதல். உறழ்ச்சிவாரத்து (தொல். எழுத். 102). 2. To change, vary;

Tamil Lexicon


uṟaḻ-
4 v. intr.
1. (Gram.) To admit of option, in combination of words, as to whether a letter undergoes any change or remains unchanged;
விகற்பமாதல். கன்னவ்வேற்று மென்மையோ டுறழும் (நன். 217).

2. To change, vary;
திரிதல். உறழ்ச்சிவாரத்து (தொல். எழுத். 102).

3. To be close, dense, crowded;
செறிதல். (திவா.)

4. To be compared with;
ஒன்றானான் ஒன்று முகுதல்.

5. To be contrasted; 1. To interfere; 2. To change, as the string in playing a vīṇa; 3. To multiply; 4. To resemble;
எதிராதல். உறழுங் கிளவி (தொல். பொ. 238). tr. இடையிடுதல். (திவா.) வீணையில் ஒருநரம்பைவிட்டு ஒரு நரம்பைத் தெறித்தல். வாரி யும்வடித்து முந்தியு முறழ்ந்தும் (பொருந. 23). பெருக்குதல். இருநான்குருபு முறழ்தர (நன். 240). ஒத்தல். துப்புறழொண்டளிர் (ஐங்குறு. 273).

DSAL


உறழ்தல் - ஒப்புமை - Similar