Tamil Dictionary 🔍

கறத்தல்

karathal


பால் கறத்தல் ; பால் கொடுத்தல் ; கவருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பால்கறத்தல். ஆவின்பாலைக் கறந்துகொண்டாட்டக்கண்டு (தேவா. 192, 3). 1. To milk ; கவர்தல். எதிரி சொத்துக்களை யெல்லாம் கறந்துகொண்டான். Loc. 3. To misappropriate, as another's property; to extort ; பால்கொடுத்தல். இந்தப் பசு எத்தனைபடி கறக்கும்? 2. To yield milk, as a cow ;

Tamil Lexicon


--கறப்பு, ''v. noun.'' Act of milking.

Miron Winslow


kaṟa-
12 v. tr. [K. M. kaṟa.]
1. To milk ;
பால்கறத்தல். ஆவின்பாலைக் கறந்துகொண்டாட்டக்கண்டு (தேவா. 192, 3).

2. To yield milk, as a cow ;
பால்கொடுத்தல். இந்தப் பசு எத்தனைபடி கறக்கும்?

3. To misappropriate, as another's property; to extort ;
கவர்தல். எதிரி சொத்துக்களை யெல்லாம் கறந்துகொண்டான். Loc.

DSAL


கறத்தல் - ஒப்புமை - Similar