Tamil Dictionary 🔍

உவத்தல்

uvathal


மகிழ்தல் ; விரும்புதல் ; பிரியமாதல் ; அன்புசெய்தல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரியமாதல். அவருக் குவந்த செய்கை. Colloq. விரும்புதல். உறுவ துலகுவப்பச் செய்து (நாலடி, 74). 2. To be pleasing, agreeable; -tr.To be pleased with, to approve of, like; மகிழ்தல். (திருமுரு. 1.) 1. To be glad, to rejoice, to be delighted;

Tamil Lexicon


uva-
12 v. intr. [M. uva.]
1. To be glad, to rejoice, to be delighted;
மகிழ்தல். (திருமுரு. 1.)

2. To be pleasing, agreeable; -tr.To be pleased with, to approve of, like;
பிரியமாதல். அவருக் குவந்த செய்கை. Colloq. விரும்புதல். உறுவ துலகுவப்பச் செய்து (நாலடி, 74).

DSAL


உவத்தல் - ஒப்புமை - Similar