உறக்குதல்
urakkuthal
தூங்கச் செய்தல் ; இமையை மூடச் செய்தல் ; நாசப்படுத்துதல் ; கிள்ளுதல் ; விரலால் பிதுக்கியெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இமையை மூடச்செய்தல். நித்திரை கண்ணை உறக்குகின்றது. 2. To weigh down the eyelids, as in sleep; நாசப்படுத்துதல். என்குடியை உறக்கிப் போட்டான். (W.) 3. To destroy, ruin; தூங்கச் செய்தல். (W.) 1. To put to sleep, as a child;
Tamil Lexicon
uṟakku-
5 v.tr. Caus, of உறங்கு-. [M. uṟakku.]
1. To put to sleep, as a child;
தூங்கச் செய்தல். (W.)
2. To weigh down the eyelids, as in sleep;
இமையை மூடச்செய்தல். நித்திரை கண்ணை உறக்குகின்றது.
3. To destroy, ruin;
நாசப்படுத்துதல். என்குடியை உறக்கிப் போட்டான். (W.)
DSAL