உறுக்குதல்
urukkuthal
அதட்டுதல் ; சினத்தல் ; ஒறுத்தல் ; தாண்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதட்டுதல். தஞ்சொலாற்றின் வந்திடாவிடி லுறுக்கி வளாரினா லடித்து (சி. சி. 2, 16). 1. To menace, threaten; கோபித்தல். உறுக்கிக் கட்டுவிப்பாரைப்போலே (ஈடு, 7, 1, 1). 2. To address with harshness, severity, anger; தண்டித்தல். காலனைத் தானலற யுறுக்கிய சேவடியான் (தேவா. 524, 4). 3. To punish; தாண்டுதல். (பிங்.) 4. To jump, leap over;
Tamil Lexicon
uṟukku-
5 v. tr.
1. To menace, threaten;
அதட்டுதல். தஞ்சொலாற்றின் வந்திடாவிடி லுறுக்கி வளாரினா லடித்து (சி. சி. 2, 16).
2. To address with harshness, severity, anger;
கோபித்தல். உறுக்கிக் கட்டுவிப்பாரைப்போலே (ஈடு, 7, 1, 1).
3. To punish;
தண்டித்தல். காலனைத் தானலற யுறுக்கிய சேவடியான் (தேவா. 524, 4).
4. To jump, leap over;
தாண்டுதல். (பிங்.)
DSAL