கறக்குதல்
karakkuthal
நூல் முறுக்கேற்றுதல் ; நிமிண்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூன்ழறுக்கேற்றுதல். பூணூல் கறக்கினான். 1. To spin, as yarn ; நிமிண்டுதல். அவன் துடையைக் கறக்கினான். Loc. 2. To pinch, jerk so as to cause severe pain ;
Tamil Lexicon
kaṟakku-
5 v. tr.
1. To spin, as yarn ;
நூன்ழறுக்கேற்றுதல். பூணூல் கறக்கினான்.
2. To pinch, jerk so as to cause severe pain ;
நிமிண்டுதல். அவன் துடையைக் கறக்கினான். Loc.
DSAL