Tamil Dictionary 🔍

உறவாக்குதல்

uravaakkuthal


உறவினனாகச் செய்தல் ; சமாதானப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமாதானப்படுத்துதல். (J.) To reconcile, conciliate;

Tamil Lexicon


uṟavākku-
v. tr. id.+.
To reconcile, conciliate;
சமாதானப்படுத்துதல். (J.)

DSAL


உறவாக்குதல் - ஒப்புமை - Similar