உக்குதல்
ukkuthal
மக்கிப்போதல் ; மெலிதல் ; இற்றுப்போதல் ; அஞ்சுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெலிதல். அவள் துக்கத்தால் உக்கிப்போகிறாள். Loc. 2. To pine away, waste away; மக்கிப்போதல். உக்கினமரம். 1. To rot, decay, moulder;
Tamil Lexicon
ukku-
5 v. intr. உட்கு-. [M. ukku.]
1. To rot, decay, moulder;
மக்கிப்போதல். உக்கினமரம்.
2. To pine away, waste away;
மெலிதல். அவள் துக்கத்தால் உக்கிப்போகிறாள். Loc.
DSAL