உழக்குதல்
ulakkuthal
கலக்குதல் ; மிதித்தல் ; உழுதல் ; விளையாடுதல் ; கொன்று திரிதல் ; வெல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிதித்தல். அவரைக்கழலவுழக்கி (கலித். 106, 18). 2. To trample down, tread upon; கொன்று திரிதல். சினஞ்சிறந்து களனுழக்கவும் (மதுரைக். 48). 3. To ravage, devastate; கலக்குதல். பேரகழியி னுழக்கிய கரிகள் (நைடத. நகர. 2). 1. To disturb, stir up; பழகுதல். (நாநார்த்த.) To be used or accustomed to; உழுதல். (பிங்.) -intr. விளையாடுதல். உரவுத்திரையுழக்கியும் (பட்டினப். 101). 4. To plough; To play
Tamil Lexicon
உழக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
uḻakku-
5 v.tr.
1. To disturb, stir up;
கலக்குதல். பேரகழியி னுழக்கிய கரிகள் (நைடத. நகர. 2).
2. To trample down, tread upon;
மிதித்தல். அவரைக்கழலவுழக்கி (கலித். 106, 18).
3. To ravage, devastate;
கொன்று திரிதல். சினஞ்சிறந்து களனுழக்கவும் (மதுரைக். 48).
4. To plough; To play
உழுதல். (பிங்.) -intr. விளையாடுதல். உரவுத்திரையுழக்கியும் (பட்டினப். 101).
uḻakku-
5 v. tr. உழ-.
To be used or accustomed to;
பழகுதல். (நாநார்த்த.)
DSAL