இறக்குதல்
irakkuthal
இறங்கச்செய்தல் ; கீழ்ப்படுத்தல் ; தாழ்த்தல் ; தைலம் முதலியன வடித்தல் ; கெடுத்தல் ; சாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறங்கச்செய்தல். 1. To lower, let down, put down, as a load; to land, unload, as from a boat; விஷம் நோய்முதலியன தணித்தல். விஷத்தை யிறக்கினான். Colloq. 7. To counteract the effect of; பணத்தை நீர்ப்பந்தித்து வசூலித்தல். Colloq. To compel payment; கொல்லுதல். எரிமாலைவேனுதியினிறக்கி (சீவக. 961) 6. To kill, slay; கெடுத்தல். இத்தர்ம மிறக்குவான் (S.I.I. i, 77). 5. To injure; to annul, as a charitable gift; உயர்த்துவதுபோலப் பரிகசித்தல். 4. To praise ironically; அடக்குதல். கொழுப்பை யிறக்கிவிடுவேன் 3. To reduce or bring down, as pride; தைலம் முதலியவை வடித்தல். 2. To distil;
Tamil Lexicon
iṟakku-
5 v. tr. caus. of இறங்கு-. [K. eṟagu, M. irakku.]
1. To lower, let down, put down, as a load; to land, unload, as from a boat;
இறங்கச்செய்தல்.
2. To distil;
தைலம் முதலியவை வடித்தல்.
3. To reduce or bring down, as pride;
அடக்குதல். கொழுப்பை யிறக்கிவிடுவேன்
4. To praise ironically;
உயர்த்துவதுபோலப் பரிகசித்தல்.
5. To injure; to annul, as a charitable gift;
கெடுத்தல். இத்தர்ம மிறக்குவான் (S.I.I. i, 77).
6. To kill, slay;
கொல்லுதல். எரிமாலைவேனுதியினிறக்கி (சீவக. 961)
7. To counteract the effect of;
விஷம் நோய்முதலியன தணித்தல். விஷத்தை யிறக்கினான். Colloq.
iṟakku-,
5 v. tr.
To compel payment;
பணத்தை நீர்ப்பந்தித்து வசூலித்தல். Colloq.
DSAL