Tamil Dictionary 🔍

உடக்குதல்

udakkuthal


செலுத்தல் ; நாணிற் செறிதல் ; எய்தல் ; உள்ளீடின்றி இருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரயோகித்தல். வில்வாங்கியுடக்குஞ் சரத்தால். (மாறன. பா. 660). நாணிற் செறிதல். (மாறன. பா. 374.) To dart or shoot, as an arrow; -intr. To be fitted, to the string of the bow, as an arrow; உள்ளீடின்றி யிருத்தல். Tinn. To lack strength or solidity; to be tubular or hollow;

Tamil Lexicon


uṭakku-
5 v. tr.
To dart or shoot, as an arrow; -intr. To be fitted, to the string of the bow, as an arrow;
பிரயோகித்தல். வில்வாங்கியுடக்குஞ் சரத்தால். (மாறன. பா. 660). நாணிற் செறிதல். (மாறன. பா. 374.)

uṭakku-
5 v. intr.
To lack strength or solidity; to be tubular or hollow;
உள்ளீடின்றி யிருத்தல். Tinn.

DSAL


உடக்குதல் - ஒப்புமை - Similar