Tamil Dictionary 🔍

உயிர்த்தல்

uyirthal


உயிர்பெற்றெழுதல் ; தொழிற்படுதல் ; மூச்செறிதல் ; மூச்சுவிடல் ; ஈனுதல் ; மோத்தல் ; கூறுதல் ; வெளிப்படுத்துதல் ; இறந்துபடுதல் ; சொரிதல் ; இளைப்பாறல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிர்பெற்றெழுதல். 1. To revive; to regain consciousness; to be re-animated; தொழிற்படுதல். அவ்வுடலி னின்றுபயிர்ப்ப வைம்பொறிகள் (சி. போ. 3, 4) 2. To be in vigorous functioning activity; மூச்செறிதல். உரைதடுமாறா வுயிர்த்து (பாரத. பதினெட். 173). 3. To breathe hard; கமழ்தல். உயிர்த்த தாமத்தன (கம்பரா. நிகும். 114). 4. To be wafted as fragrance; இறந்துபடுதல். உயிர்ப்பது மோம்பி (சீவக. 1989). ஈனுதல். குழந்தையை யுயிர்த்தமலடிக் குவமைகொண்டாள் (கம்பரா. உருக்காட். 65).மோத்தல். கண்டு கேட்டுண்டுயிர்த்துற்றறியும் (குறள், 1101).கூறுதல். விட்டுயிர்த் தழுங்கினும் (தொல். பொ. 111). பெருக்குதல். அம்மூ வாறுமுயிரொடு முயிர்ப்ப (நேமிந 5. To breathe one's last; -tr.1. To give birth to, bring forth; 2. To smell; 3. To say, declare; 4. (Math.) To multiply a number; 5. To emit, send forth;

Tamil Lexicon


uyir -
11 v. [K. usir, M. uyir.] intr.
1. To revive; to regain consciousness; to be re-animated;
உயிர்பெற்றெழுதல்.

2. To be in vigorous functioning activity;
தொழிற்படுதல். அவ்வுடலி னின்றுபயிர்ப்ப வைம்பொறிகள் (சி. போ. 3, 4)

3. To breathe hard;
மூச்செறிதல். உரைதடுமாறா வுயிர்த்து (பாரத. பதினெட். 173).

4. To be wafted as fragrance;
கமழ்தல். உயிர்த்த தாமத்தன (கம்பரா. நிகும். 114).

5. To breathe one's last; -tr.1. To give birth to, bring forth; 2. To smell; 3. To say, declare; 4. (Math.) To multiply a number; 5. To emit, send forth;
இறந்துபடுதல். உயிர்ப்பது மோம்பி (சீவக. 1989). ஈனுதல். குழந்தையை யுயிர்த்தமலடிக் குவமைகொண்டாள் (கம்பரா. உருக்காட். 65).மோத்தல். கண்டு கேட்டுண்டுயிர்த்துற்றறியும் (குறள், 1101).கூறுதல். விட்டுயிர்த் தழுங்கினும் (தொல். பொ. 111). பெருக்குதல். அம்மூ வாறுமுயிரொடு முயிர்ப்ப (நேமிந

DSAL


உயிர்த்தல் - ஒப்புமை - Similar