உவர்த்தல்
uvarthal
உப்புக்கரித்தல் ; துவர்த்தல் ; அருவருத்தல் ; வெறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருவருத்தல். உள்ளதுவர்த்தல் (தொல். பொ. 272.) To dislike, abhor, feel aversion to, loathe; துவர்த்தல். (சங். அக.) -tr. 2. To taste astringent; உப்புக்கரித்தல். 1. To taste saltish, to be brackish, as a mineral salt;
Tamil Lexicon
uvar-
11 v. intr.
1. To taste saltish, to be brackish, as a mineral salt;
உப்புக்கரித்தல்.
2. To taste astringent;
துவர்த்தல். (சங். அக.) -tr.
To dislike, abhor, feel aversion to, loathe;
அருவருத்தல். உள்ளதுவர்த்தல் (தொல். பொ. 272.)
DSAL