Tamil Dictionary 🔍

உயிர்வைத்தல்

uyirvaithal


இறத்தல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறத்தல். அழனிலை யத்தத் தசைந் துயிர்வைப்ப (பெருங். இலாவாண. 9, 129). To die;

Tamil Lexicon


uyir-vai-
v. intr. id.+.
To die;
இறத்தல். அழனிலை யத்தத் தசைந் துயிர்வைப்ப (பெருங். இலாவாண. 9, 129).

DSAL


உயிர்வைத்தல் - ஒப்புமை - Similar