அயிர்த்தல்
ayirthal
ஐயமுறுதல் ; மறைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐயமுறுதல். அருங்கடி வாயி லயிராது புகுமின் (மலைபடு. 491). To suspect;
Tamil Lexicon
ayir-
11 v. intr.
To suspect;
ஐயமுறுதல். அருங்கடி வாயி லயிராது புகுமின் (மலைபடு. 491).
DSAL