உயர்த்துதல்
uyarthuthal
உயரச்செய்தல் ; அதிகப்படுத்துதல் ; உயர எடுத்தல் ; மேன்மைப்படுத்துதல் ; தூக்குதல் ; இசையெடுத்தல் ; மேலாகச் செய்தல் ; முடித்தல் ; அவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடித்தல். சோமவார விரதத்தை யுயர்த்தினார். 1. To conclude, as a ceremony; அவித்தல். விளக்கை யுயர்த்து. Tinn. 2. To extinguish; இசை யெடுத்தல். உயர்த்திப்பாடினான். 5. To raise the voice, as in singing or speaking; கனப்படுத்துதல். எப்புன்மையரை மிகவே யுயர்த்தி (திருவாச. 5, 10). 4. To honour, treat with respect; to praise, magnify; மேனிலைக்குக் கொண்டுவருதல். 3. To promote to higher office, exalt, ennoble; அதிகப்படுத்துதல். விலையை யுயர்த்தினான். 2. To raise, as price; to increase, as expenditure; உயரச்செய்தல். 1. To lift up, elevate; to build up, as a wall in building; தூக்குதல். 6. To lift, hold up, as a sceptre; to hoist, as a flag;
Tamil Lexicon
uyarttu-
5 v. tr. cause. of உயர்1-. [M. uyarttu.]
1. To lift up, elevate; to build up, as a wall in building;
உயரச்செய்தல்.
2. To raise, as price; to increase, as expenditure;
அதிகப்படுத்துதல். விலையை யுயர்த்தினான்.
3. To promote to higher office, exalt, ennoble;
மேனிலைக்குக் கொண்டுவருதல்.
4. To honour, treat with respect; to praise, magnify;
கனப்படுத்துதல். எப்புன்மையரை மிகவே யுயர்த்தி (திருவாச. 5, 10).
5. To raise the voice, as in singing or speaking;
இசை யெடுத்தல். உயர்த்திப்பாடினான்.
6. To lift, hold up, as a sceptre; to hoist, as a flag;
தூக்குதல்.
uyarttu-
5 v. tr.
1. To conclude, as a ceremony;
முடித்தல். சோமவார விரதத்தை யுயர்த்தினார்.
2. To extinguish;
அவித்தல். விளக்கை யுயர்த்து. Tinn.
DSAL