Tamil Dictionary 🔍

உதித்தல்

uthithal


உதயமாதல் , தோன்றுதல் , பிறத்தல் , பருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோன்றுதல். உதிப்பது மீறு முண்டு (சி. சி. 1, 2). 2. To spring up, come into existence, arise, as primitive elements one out of another; பிறத்தல். (W.) 3. To commence, as a new year, an age; to be born, as a great personage; பருத்தல். ஆள் உதித்துவிட்டான். To swell, increase in size; உதயமாதல். மீளவு முதித்தனன் (பாரத. இரண்டாம். 32). 1. To rise or appear, as a heavenly body;

Tamil Lexicon


uti-
11 v. intr. cf. உதி3-.
To swell, increase in size;
பருத்தல். ஆள் உதித்துவிட்டான்.

uti-
11 v. intr. udi.
1. To rise or appear, as a heavenly body;
உதயமாதல். மீளவு முதித்தனன் (பாரத. இரண்டாம். 32).

2. To spring up, come into existence, arise, as primitive elements one out of another;
தோன்றுதல். உதிப்பது மீறு முண்டு (சி. சி. 1, 2).

3. To commence, as a new year, an age; to be born, as a great personage;
பிறத்தல். (W.)

DSAL


உதித்தல் - ஒப்புமை - Similar