உதிரல்
uthiral
உதிர்ந்த பூ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதிர்ந்த பூ. வேங்கை விரிந்த விணருதிரலொடு (பரிபா. 7, 12). Flowers that have fallen down;
Tamil Lexicon
utiral
n. உதிர்1-.
Flowers that have fallen down;
உதிர்ந்த பூ. வேங்கை விரிந்த விணருதிரலொடு (பரிபா. 7, 12).
DSAL