Tamil Dictionary 🔍

உண்டி

unti


உணவு ; சோறு ; இரை ; பறவை ; விலங்கு ; இவற்றின் உணவு ; உண்டிச் சீட்டு ; கருவூலம் ; மாற்றுச்சீட்டு ; காணிக்கைப் பெட்டி ; கோயிலுக்குக் கொடுக்கும் பணம் ; நுகர்ச்சி ; கொட்டைக்கரந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சபட்சி சாஸ்திரத்தின் ஒரு பகுதி. (சூடா. 12, 32.) Part of the system of divination in paca-paṭci; உணவு. அறுசுவையுண்டி (நாலடி, 1). 1. Food; காணிக்கைக்கலம். 2. Alms box covered and locked or sealed receptacle kept in temples for money-offerings from devotees; or similar box for collecting subscriptions for a public benefaction taken round by people who beg for charities; மாற்றுச்சீட்டு. 1. Bill of exchange, draft, cheque; . See கொட்டைக்கரந்தை. (தைலவ. தைல. 76.) நுகர்ச்சி. உண்டிவினையின்றி (சி. போ. 3, 5. அதிகரணம், அவ.) 4. Experience; பறவை முதலியவற்றின் இரை. (சூடா.) 3. Food of birds and beasts in general; சோறு. (சூடா.) 2. Boiled rice;

Tamil Lexicon


உண்டியல், உண்டிகை, s. an almsbox, a treasury box, a box, பெட்டி; 2. a bill of exchange; 3. see உண். உண்டிச் (உண்டியல்) சீட்டு, a bill of exchange; a cheque, a draft.

J.P. Fabricius Dictionary


, [uṇṭi] ''s.'' Food, sustenance, eat ables, உணவு. 2. Boiled rice, சோறு. 3. The food of carnivorous animals, இரை. (நிகண்டு and திவாகரம்.) 4. (பாரதிதீ.) The food of birds and beasts in general, பற வைவிலங்கிவற்றினுணவு. Four kinds of eating are enumerated, ''viz.'': 1. உண்டல், eating without mastication--as boiled rice, &c. 2. தின்றல், masticating, chewing--as meat, curries, &c. 3. நக்கல், licking--as honey, molasses, lapping. 4. பருகல், drinking, sucking--as a child. Sometimes a fifth is added, ''viz.'': மென்றல், chewing--as spices, pungents, leaves, &c. kept in the mouth. உண்டிசுருங்குதல்பெண்டிர்க்கழகு. It is be coming in a woman to eat little.

Miron Winslow


uṇṭi
n. உண்-. [K. uṇṇi.]
1. Food;
உணவு. அறுசுவையுண்டி (நாலடி, 1).

2. Boiled rice;
சோறு. (சூடா.)

3. Food of birds and beasts in general;
பறவை முதலியவற்றின் இரை. (சூடா.)

4. Experience;
நுகர்ச்சி. உண்டிவினையின்றி (சி. போ. 3, 5. அதிகரணம், அவ.)

uṇṭi
n.
See கொட்டைக்கரந்தை. (தைலவ. தைல. 76.)
.

uṇṭi
n. U. huṇdi.
1. Bill of exchange, draft, cheque;
மாற்றுச்சீட்டு.

2. Alms box covered and locked or sealed receptacle kept in temples for money-offerings from devotees; or similar box for collecting subscriptions for a public benefaction taken round by people who beg for charities;
காணிக்கைக்கலம்.

uṇṭi
n. உண்-.
Part of the system of divination in panjca-paṭci;
பஞ்சபட்சி சாஸ்திரத்தின் ஒரு பகுதி. (சூடா. 12, 32.)

DSAL


உண்டி - ஒப்புமை - Similar