Tamil Dictionary 🔍

கண்டி

kanti


எருமைக்கடா ; மந்தை ; மீன் பிடிக்க அடைக்குங் கருவி ; கண்டிக்கல் ; கழுத்தணி வகை ; உருத்திராக்க மாலை ; நிறையளவு ; இருபத்தெட்டுத் துலாம் கொண்ட அளவு ; இருபது பறைகொண்ட அளவு ; இலங்கையில் உள்ள ஓர் ஊர் ; சிறுகீரை .(வி) கடி ; ஒரு சார்பின்றிப்பேசு ; துண்டி , வெட்டு ; பகிர் ; தண்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உருத்திராக்கமாலை. கண்டியிற்பட்ட கழுத்துடையீர் (தேவா. 586, 6). 2. Necklace of rudrākṣa beads; துண்டு. Tinn. Piece; இலங்கையின் பழைய இராசதானியுள் ஒன்று. Kandy, one of the ancient capital cities of Ceylon; சிறுகீரை. (மலை.) A species of Amaranth, Amarantus campestris; ஒரு முகத்தலளவு. 3. A unit of capacity = 360 படி = 4 கலம்; எழுபத்தைந்து ஏக்கருள்ள நிலவளவை. 2. A unit of land, as much as will produce a candy of grain, approximately 75 acres; பாரமென்னும் நிறையளவு. 1. Candy, a weight, stated to be roughly equivalent to 500 lbs.; மந்தை. Loc. 2. Flock, herd; எருமைக்கடா. (தொல். பொ. 623.) 1. Buffalo bull; பூமன் சிரங்கண்டி. (தனிப்பா.) See கண்டியூர். அடைத்து மீன்பிடிக்குங் கருவிவகை. (J.) 3. A kind of portable hurdle, used by fishermen for catching fish in shallow waters; . 4. See கண்டிக்கல். கழுத்தணிவகை. 1. Neck ornament;

Tamil Lexicon


s. Kandy, the ancient capital of Ceylon, இலங்காபுரி; 2. a species of necklace, கழுத்தணி; 3. a weight of 2 maunds or 5 pounds, கண்டில்; 4. an enclosure for catching fish; 5. buffalo, bull, எருமைக்கடா; 6. flock, herd, மந்தை.

J.P. Fabricius Dictionary


, [kṇṭi] ''s.'' Kandy, a city of Ceylon, its ancient capital, இலங்காபுரி. 2. ''[prov.]'' A kind of hurdle whether temporary or portable used by fishermen for catching fish in shallow waters, or the enclosure thus formed, மீன்பிடிக்கவடைக்குங்கருவி. 3. A necklace, கழுத்தணியிலொன்று. 4. A dry measure, twenty parahs, இருபதுபறை. 5. A weight of five-hundred pounds, being twenty-eight துலாம், or two-thousand பலம். கண்டில்.

Miron Winslow


kaṇṭi
n.
1. Buffalo bull;
எருமைக்கடா. (தொல். பொ. 623.)

2. Flock, herd;
மந்தை. Loc.

3. A kind of portable hurdle, used by fishermen for catching fish in shallow waters;
அடைத்து மீன்பிடிக்குங் கருவிவகை. (J.)

4. See கண்டிக்கல்.
.

kaṇṭi
n. kaṇṭhikā.
1. Neck ornament;
கழுத்தணிவகை.

2. Necklace of rudrākṣa beads;
உருத்திராக்கமாலை. கண்டியிற்பட்ட கழுத்துடையீர் (தேவா. 586, 6).

kaṇṭi
n. id.
See கண்டியூர்.
பூமன் சிரங்கண்டி. (தனிப்பா.)

kaṇṭi
n. Mhr. khaṇdil. [T. Tukhaṇdi, M. kaṇdi.]
1. Candy, a weight, stated to be roughly equivalent to 500 lbs.;
பாரமென்னும் நிறையளவு.

2. A unit of land, as much as will produce a candy of grain, approximately 75 acres;
எழுபத்தைந்து ஏக்கருள்ள நிலவளவை.

3. A unit of capacity = 360 படி = 4 கலம்;
ஒரு முகத்தலளவு.

kaṇṭi
n. cf. kāṇdēra.
A species of Amaranth, Amarantus campestris;
சிறுகீரை. (மலை.)

kaṇṭi
n. Sinh. Conde
Kandy, one of the ancient capital cities of Ceylon;
இலங்கையின் பழைய இராசதானியுள் ஒன்று.

kaṇṭī
n. கண்டி-.
Piece;
துண்டு. Tinn.

DSAL


கண்டி - ஒப்புமை - Similar