உண்ணி
unni
விலங்குகளின் உடலில் இருப்பதொரு பூச்சிவகை ; பாலுண்ணி ; உண்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாலுண்ணி. (W.) 3. Wart; செந்து வகை. புலிமுகத் துண்ணி பறித்துவிடல் (பழ. 109). 2. Acarus, tick on dogs, sheep and cattle; உண்பவன். அப்ப னிரந்துண்ணி (தனிப்பா. i, 35, 66). 1. One who eats;
Tamil Lexicon
உணி, s. the tick on dogs, sheep, cattle etc. 2. appel, termination (from உண்), an eater. குடவுண்ணி, a large kind of tick. சருகுண்ணி, a tick frequenting woody places. தவிட்டுண்ணி, the smallest kind of tick. நாயுண்ணி, a dog louse.
J.P. Fabricius Dictionary
, ''s.'' An appellative ter mination often contracted to உணி--as தூக்குணி, &c., one who eats, an eater.
Miron Winslow
uṇṇi
n. உண். [K. M. uṇṇi.]
1. One who eats;
உண்பவன். அப்ப னிரந்துண்ணி (தனிப்பா. i, 35, 66).
2. Acarus, tick on dogs, sheep and cattle;
செந்து வகை. புலிமுகத் துண்ணி பறித்துவிடல் (பழ. 109).
3. Wart;
பாலுண்ணி. (W.)
DSAL