Tamil Dictionary 🔍

வண்டி

vanti


சகடம் ; வண்டிப்பாரம் ; வயிறு ; அடிமண்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சகடம். வண்டியை யேறினாள் (சீவக. 2054, உரை). 1. Cart, carriage, bandy; . 2. See வண்டிப்பாரம். வயிறு. (யாழ். அக.) Belly, stomach; அடிமண்டி. Sediment, dregs, lees;

Tamil Lexicon


வண்டில், பண்டி, s. cart, a carriage, a bandy. வண்டிக்காரன், a cartman, a driver. வண்டிக்கால், carriage wheel, a spoke of a wheel. வண்டிக் குடங் கவிழ்ந்தது, the bandy was upset. வண்டிச்சத்தம், வாடகை, cart-hire. வண்டிப்பட்டா, -க்கட்டு, the iron tyre of a cart wheel. வண்டியகவாய், the axle-tree hole. வண்டியிலேற, to step into a carriage. வண்டியின்மேல் போக, to go in a carriage. சக்கடாவண்டி, சகடவண்டி, a common cart. பெட்டிவண்டி, a coach. வில்வண்டி, a carriage with springs.

J.P. Fabricius Dictionary


vaNTi வண்டி cart; conveyance, vehicle

David W. McAlpin


, [vṇṭi] ''s.'' [''sometimes'' வண்டில்.] A cart, carriage, ''bandy.'' See பண்டி. ''(c.)''

Miron Winslow


vaṇṭi,
n. பண்டி1. cf. paṇd.
1. Cart, carriage, bandy;
சகடம். வண்டியை யேறினாள் (சீவக. 2054, உரை).

2. See வண்டிப்பாரம்.
.

vaṇṭi,
n. பண்டி2.
Belly, stomach;
வயிறு. (யாழ். அக.)

vaṇṭi,
n. மண்டி2. [T. madhi, K. baṇdu.]
Sediment, dregs, lees;
அடிமண்டி.

DSAL


வண்டி - ஒப்புமை - Similar