சண்டி
santi
கொடியவன்(ள்) ; இடக்குச் செய்பவன் ; சண்டேசுர நாயனார் , துர்க்கை ; காளி ; மானமற்றவன் ; இலச்சைகெட்டமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடியவன். ஒளித்த தேதடா அடசண்டி (இராமநா.). 1. Wicked man; இடக்குச் செய்-பவன்-வது. சண்டிமாடு. 2. Any obstinate, perverse person or animal; See சண்டேசுர நாயனார். அம்மையா னடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் (தேவா. 736, 3). 3. A canonized šaiva saint. கொடியவள். பிணக்கிடுஞ் சண்டிகள் (திருப்பு. 13). 1. Wicked woman; [பெருங் கோபமுள்ளவள்] துர்க்கை. 2. Durgā, as furious; இலச்சைகெட்டமரம். 2. Lettuce tree; மானமற்றவன். (யாழ். அக.) 1. Shameless person;
Tamil Lexicon
s. an obstinate, stubborn and very lazy fellow, a rogue, உரோசங் கெட்டவன்; 2. a canonized Saiva saint, சண்டேசுரன்; 3. a wicked woman; 4. Durga; 5. a shamless person. சண்டிக் குதிரை, an untractable horse. சண்டிகை, Durga. சண்டித்தனம், obstinacy, stubborness. சண்டித்தனம் பண்ண, to shew obstinacy or unwillingness. சண்டிமாடு, --க்கடா, (lit.) a lazy untractable bullock; an indolent obstinate person. சண்டியாயிருக்க, to be stubborn. சண்டியாய்ப் போக, to become obstinate. சக சண்டி, -see under சகம்.
J.P. Fabricius Dictionary
, [caṇṭi] ''s.'' A person lost to all sense of honesty and principle, a rogue, a stubborn, shameless person, நாணமில்லோன்; ''[from Sa, Chan'd'ha.] (c.)'' 2. W. p. 314.
Miron Winslow
caṇṭi,
n. caṇda.
1. Wicked man;
கொடியவன். ஒளித்த தேதடா அடசண்டி (இராமநா.).
2. Any obstinate, perverse person or animal;
இடக்குச் செய்-பவன்-வது. சண்டிமாடு.
3. A canonized šaiva saint.
See சண்டேசுர நாயனார். அம்மையா னடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் (தேவா. 736, 3).
caṇṭi,
n. caṇdī.
1. Wicked woman;
கொடியவள். பிணக்கிடுஞ் சண்டிகள் (திருப்பு. 13).
2. Durgā, as furious;
[பெருங் கோபமுள்ளவள்] துர்க்கை.
caṇṭi,
n. perh. ṣaṇda.
1. Shameless person;
மானமற்றவன். (யாழ். அக.)
2. Lettuce tree;
இலச்சைகெட்டமரம்.
DSAL