Tamil Dictionary 🔍

ஒண்டி

onti


ஒன்றி , தனிமை ; துணையில்லாதவன்(ள்) ; ஊற்றாணி என்னும் கலப்பை உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனிமையானது. இந்த மாடு ஒண்டி. 1. That which is single; ஊற்றாணி என்னுங் கலப்பையுறுப்பு. (பிங்.) Spike that fastens the pole to the plough; துணையில்லாதவன்-ள். ஒண்டியாய்த் தேர்விட்டு (இராமநா. யுத்த. 29). 2. [Tu. oṇṭige.] Solitary, single person; one who is all alone, without any companion;

Tamil Lexicon


s. that which is single, solitary; one who is solitary. ஒண்டிக்காரன், ஒண்டியொருத்தன், a single, unmarried person. ஒண்டியாயிருக்க, to live a single life, to be alone.

J.P. Fabricius Dictionary


ஊற்றாணி.

Na Kadirvelu Pillai Dictionary


, [oṇṭi] ''s.'' That which is single, solitary, alone.

Miron Winslow


oṇṭi
n. ஒன்று. [T. K. oṇṭi.]
1. That which is single;
தனிமையானது. இந்த மாடு ஒண்டி.

2. [Tu. oṇṭige.] Solitary, single person; one who is all alone, without any companion;
துணையில்லாதவன்-ள். ஒண்டியாய்த் தேர்விட்டு (இராமநா. யுத்த. 29).

oṇṭi
n. prob. ஒன்று-.
Spike that fastens the pole to the plough;
ஊற்றாணி என்னுங் கலப்பையுறுப்பு. (பிங்.)

DSAL


ஒண்டி - ஒப்புமை - Similar