Tamil Dictionary 🔍

தண்டி

thanti


தண்டற்காரன் ; பருமன் ; மிகுதி ; தரம் ; ஓர் அணி இலக்கண நூலாசிரியர் ; யமன் ; செருக்குள்ளவர் ; சண்டேசுர நாயனார் ; எட்டு அடியுள்ள இசைப்பாட்டுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எட்டடியுள்ள இசைப்பாட்டுவகை. A kind of metrical composition in eight lines, the last containing the burden of the song; சண்டேசுரர். அண்ணலந் தண்டிதனடிகள் போற்றுவாம் (தணிகைப்பு.கடவுள்வா.9). Caṇṭēcurar, a canonised šaiva saint; கருவமுள்ளவ-ன்-ள். தன்சொல்லே மேற்படுப்பான் தண்டிதடி பிணக்கன் (அறநெறி. 5). 4. Proud person; யமன். தண்டி நன்காஞ்சுகர் வினை செய்ய (திருவிளை.திருமண.108). 3. Yama; நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். நாட்டமிகுதண்டிக்கு மூர்க்கற்கு மடியேன் (தேவா.737, 5). 2. A canonised šaiva saint, one of 63; தண்டியலங்காரத்தைத் தமிழிற் செய்த ஓராசிரியர். 1. Author of Taṇṭi-y-alaṅkāram, a work on rhetoric, translated from Sanskrit into Tamil; தரம். அவன் தண்டிக்கு இவனில்லை . (W.) 3. Degree of competence, quality, etc., of persons or things compared with each other; பருமன். எத்தனை தண்டி. (W.) 1. Thickness, bigness; மிகுதி. மழை தண்டியாய்ப் பெய்தது. Colloq. 2. Abundance, plenty; தண்டற்காரன். (J.) Collector of dues, tax-collector;

Tamil Lexicon


s. size, பருப்பம்; 2. collector of money, தண்டற்காரன்; 3. degree of competence, quality etc. of persons or things compared with each other. என் தண்டி; of my size.

J.P. Fabricius Dictionary


, [tṇṭi] ''s. [prov.]'' A collector of money, &c. தண்டற்காரன். (See தண்டு, ''(c.)'' 2. Degree of competence, quality, &c., of persons or things compared with each other, தரம். 3. Size, பருப்பம். ''(c.)'' என்தண்டிக்குஇவனில்லை. He is not equal to me (in size). எத்தத்தண்டி. How large? என்தண்டி. Of my size.

Miron Winslow


taṇṭi,
n. தண்டு.
Collector of dues, tax-collector;
தண்டற்காரன். (J.)

taṇṭi,
n. தடி.
1. Thickness, bigness;
பருமன். எத்தனை தண்டி. (W.)

2. Abundance, plenty;
மிகுதி. மழை தண்டியாய்ப் பெய்தது. Colloq.

3. Degree of competence, quality, etc., of persons or things compared with each other;
தரம். அவன் தண்டிக்கு இவனில்லை . (W.)

taṇṭi,
n. Daṇdin.
1. Author of Taṇṭi-y-alaṅkāram, a work on rhetoric, translated from Sanskrit into Tamil;
தண்டியலங்காரத்தைத் தமிழிற் செய்த ஓராசிரியர்.

2. A canonised šaiva saint, one of 63;
நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். நாட்டமிகுதண்டிக்கு மூர்க்கற்கு மடியேன் (தேவா.737, 5).

3. Yama;
யமன். தண்டி நன்காஞ்சுகர் வினை செய்ய (திருவிளை.திருமண.108).

4. Proud person;
கருவமுள்ளவ-ன்-ள். தன்சொல்லே மேற்படுப்பான் தண்டிதடி பிணக்கன் (அறநெறி. 5).

taṇṭi,
n.
Caṇṭēcurar, a canonised šaiva saint;
சண்டேசுரர். அண்ணலந் தண்டிதனடிகள் போற்றுவாம் (தணிகைப்பு.கடவுள்வா.9).

taṇṭi,
n Mhr. daṇdi.
A kind of metrical composition in eight lines, the last containing the burden of the song;
எட்டடியுள்ள இசைப்பாட்டுவகை.

DSAL


தண்டி - ஒப்புமை - Similar